Tamil Dictionary 🔍

கந்துகவரி

kandhukavari


மகளிர் பந்தாட்டுப் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் பந்தாடும்போது பாடும் பாடல். (சிலப். 29.) Song sung by girls while playing with balls;

Tamil Lexicon


kantuka-vari
n. கந்துகம்1 +.
Song sung by girls while playing with balls;
மகளிர் பந்தாடும்போது பாடும் பாடல். (சிலப். 29.)

DSAL


கந்துகவரி - ஒப்புமை - Similar