கரந்துறைகோள்
karandhuraikoal
இராகு , கேது , பரிவேடம் , வால்வெள்ளி , வானவில் போன்று மறைந்து சிறுபான்மையாகக் காணப்படும் கோள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான் மையாகப் புலப்படுங் கிரகங்கள். கரந்துறைகோளொடு நிரந்தவை நிறீஇ(பெருங். உஞ்சைக். 58, 57). Phenomena of the heavens, sometimes visible and sometimes not, for the most part regarded as ominous such as
Tamil Lexicon
காணாக்கிரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Unseen planets.
Miron Winslow
karantuṟai-kōl
n. id. +.
Phenomena of the heavens, sometimes visible and sometimes not, for the most part regarded as ominous such as
இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான் மையாகப் புலப்படுங் கிரகங்கள். கரந்துறைகோளொடு நிரந்தவை நிறீஇ(பெருங். உஞ்சைக். 58, 57).
DSAL