Tamil Dictionary 🔍

கரந்தகற்படை

karandhakatrpatai


மதகு ; கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்படுத்து மூடப்பெற்ற நகர நீர்க்கால். (சிலப். 14, 65, உரை.) Covered drainage-channel in a city;

Tamil Lexicon


karanta-kaṟ-paṭai
n. கர- +.
Covered drainage-channel in a city;
கற்படுத்து மூடப்பெற்ற நகர நீர்க்கால். (சிலப். 14, 65, உரை.)

DSAL


கரந்தகற்படை - ஒப்புமை - Similar