Tamil Dictionary 🔍

கந்திற்பாவை

kandhitrpaavai


தூணில் பெண் வடிவாய் அமைந்த தெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகார் காஞ்சி நகரங்களிலே தம்பங்களிற் பிரதிமை வடிவாயமைந்த பெண்தெய்வம். (மணி. 28, 185.) A female deity whose figure was carved in the columns in the ancient cities of Kāviri-p-pūm-paṭṭiṇam and kāci-puram;

Tamil Lexicon


kantiṟ-pāvai
n. skandha +.
A female deity whose figure was carved in the columns in the ancient cities of Kāviri-p-pūm-paṭṭiṇam and kānjci-puram;
புகார் காஞ்சி நகரங்களிலே தம்பங்களிற் பிரதிமை வடிவாயமைந்த பெண்தெய்வம். (மணி. 28, 185.)

DSAL


கந்திற்பாவை - ஒப்புமை - Similar