Tamil Dictionary 🔍

ஆயக்கால்

aayakkaal


வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முட்டுக்கட்டை. Loc. 2. Prop to a wall or roof; வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால். 1. Forked stick on which a palanquin or the vehicle of an idol may rest when carried in procession through the streets;

Tamil Lexicon


s. a prop to a wall; குத்துக் கால்; 2. staff or pole; தாங்குகால்.

J.P. Fabricius Dictionary


, [āykkāl] ''s.'' A prop to a wall, or roof of a house, குத்துக்கால். 2. A staff or pole on which a palankeen, or similar vehicle may rest, தாங்குகால். ''(c.)''

Miron Winslow


āya-k-kāl
n.
1. Forked stick on which a palanquin or the vehicle of an idol may rest when carried in procession through the streets;
வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால்.

2. Prop to a wall or roof;
முட்டுக்கட்டை. Loc.

DSAL


ஆயக்கால் - ஒப்புமை - Similar