Tamil Dictionary 🔍

நுகம்புரட்டி

nukampuratti


கட்டுக்கமையாத எருது ; ஒழுங்கு தவறுகிறவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைகழப்புபவன். 2. One who shirks work; கட்டுக்கு அடங்காத எருது. 1. A refractory ox which will not submit to the yoke;

Tamil Lexicon


, ''appel. n. [prov.]'' An ox which will not yield to the yoke, or that frees itself from it, கட்டுக்கமையாதஎ ருது. 2. ''(fig.)'' One who shuffles off a busi ness through idleness, ஒழுங்குதவறுகிறவன்.

Miron Winslow


nukam-puraṭṭi,
n. நுகம் +. (J.)
1. A refractory ox which will not submit to the yoke;
கட்டுக்கு அடங்காத எருது.

2. One who shirks work;
வேலைகழப்புபவன்.

DSAL


நுகம்புரட்டி - ஒப்புமை - Similar