கமனகுளிகை
kamanakulikai
நினைத்தவிடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் மருந்து , இரசகுளிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாயவழியே நினைத்தவிடம் செல்லுதற்கு உரிய சித்தர்குளிகை. (W.) Magical mercury pill, reputed to give a person the power of freely traversing through space;
Tamil Lexicon
, ''s.'' A magical mer cury pill which fabulously is said to en able a person to traverse the airy re gions, and visit unknown worlds, சித்தர் குளிகையிலொன்று.
Miron Winslow
kamaṉa-kuḷikai
n. gamana +.
Magical mercury pill, reputed to give a person the power of freely traversing through space;
ஆகாயவழியே நினைத்தவிடம் செல்லுதற்கு உரிய சித்தர்குளிகை. (W.)
DSAL