Tamil Dictionary 🔍

கப்பரை

kapparai


பிச்சைக் கலம் ; மட்கலம் ; திருநீற்றுக் கலம் ; கிடாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்கலம். கப்பரைதனி லுணலாகா (காசிக. இல்லறங். 35) 2. Earthen vessel; கிடாரம். (யாழ். அக.) 4. Brass vessel; விபூதிக்கலம். (சங். அக.) 3. Vessel for keeping sacred ashes in temples; பிச்சைக்கலம். கப்பரை கைக்கொள வைப்பவர் (திருப்பு. 1147). 1. Bowl of a beggar or mendicant;

Tamil Lexicon


s. a chatty for begging alms, a beggar's bowl, கபாலம். கப்பரையில் கல்லு விழுந்தது, the livelihood is lost. கப்பரை ஏந்த, to go begging with a vessel in the hand.

J.P. Fabricius Dictionary


, [kpprai] ''s.'' The vessel of a re ligious mendicant for receiving alms, a beggar's porringer, இரப்போர்கலம். கப்பரையிலேகல்லுவிழுந்தது. The livelihood is lost.

Miron Winslow


kapparai
n. Pkt. khappara karpara.
1. Bowl of a beggar or mendicant;
பிச்சைக்கலம். கப்பரை கைக்கொள வைப்பவர் (திருப்பு. 1147).

2. Earthen vessel;
மட்கலம். கப்பரைதனி லுணலாகா (காசிக. இல்லறங். 35)

3. Vessel for keeping sacred ashes in temples;
விபூதிக்கலம். (சங். அக.)

4. Brass vessel;
கிடாரம். (யாழ். அக.)

DSAL


கப்பரை - ஒப்புமை - Similar