கொப்பரை
kopparai
kopparai,
n. cf. karpara [T. koppera, M. koppara.]
Brass or copper boiler with rings for handles, cauldron;
பிடியோடுகூடிய பெரும்பாத்திரம். கும்பம் வட்டகை கொப்பரை (பிரபோத. 11, 31).
kopparai,
n. U. khōprā [T. kobbera.]
Dried coconut-kernel, copra;
நீர் வற்றிய தேங்காய்.
DSAL