கபித்தம்
kapitham
விளாமரம் ; அபிநயவகை , சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் நகங்கள் கௌவப்பிடித்து ஏனைய மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது ; கொட்டிக்கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A plant that yields an odoriferous medicinal oil. See கொட்டிக் கிழங்கு. (தைலவ.) . 1. Wood-apple. See விளா. (பிங்.) சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் உகிர்நுனை கௌவஒழு¤ந்த மூன்று விரலும் மெல்லெனப்பிடிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are closely joined while the other three fingers are held loose, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;
Tamil Lexicon
s. ferona elephantum, விளா மரம்.
J.P. Fabricius Dictionary
, [kapittam] ''s.'' The wood apple, விளா மரம், Feronia elephantum. Wils. p. 188.
Miron Winslow
kapittam
n. kapittha.
1. Wood-apple. See விளா. (பிங்.)
.
2. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are closely joined while the other three fingers are held loose, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;
சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் உகிர்நுனை கௌவஒழு¤ந்த மூன்று விரலும் மெல்லெனப்பிடிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
kapittam
n.
A plant that yields an odoriferous medicinal oil. See கொட்டிக் கிழங்கு. (தைலவ.)
.
DSAL