Tamil Dictionary 🔍

கபாலவாசல்

kapaalavaasal


தலையின் உச்சித்தொளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையின் உச்சித் துவாரம். (W.) Fissure on the crown of the head;

Tamil Lexicon


உச்சித்துவாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A hole or fissure on the crown of the head.

Miron Winslow


kapāla-vācal
n. id. +.
Fissure on the crown of the head;
தலையின் உச்சித் துவாரம். (W.)

DSAL


கபாலவாசல் - ஒப்புமை - Similar