Tamil Dictionary 🔍

கபாலக்குத்து

kapaalakkuthu


கடுந்தலைவலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுந்தலைவலி. (இங். வை. 217.) Severe headache, acute meningitis, cephalalgia, sometimes causing blindness;

Tamil Lexicon


தலைமண்டைக்குத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A severe head ache, மண்டைக்குத்து, sometimes causing blindness.

Miron Winslow


kapāla-k-kuttu
n. id. +.
Severe headache, acute meningitis, cephalalgia, sometimes causing blindness;
கடுந்தலைவலி. (இங். வை. 217.)

DSAL


கபாலக்குத்து - ஒப்புமை - Similar