க்ஷமி
kshami
கமி, சமி, VI. v. i. & t. forbear, have patience, பொறு; 2. pardon, மன்னி.
J.P. Fabricius Dictionary
, [kṣmi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To have patience, to forbear, பொறுக்க; [''ex'' க்ஷமை.] See கமி, சமி, ''v.''
Miron Winslow