Tamil Dictionary 🔍

கன்னைக்கொற்றி

kannaikkotrri


விளையாட்டில் இரு கட்சிக்கும் உதவி செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருகட்சிக்கும் உதவிசெய்வோன். (J.) One who helps both the parties, generally in play;

Tamil Lexicon


இருகட்சிக்கு முதவிசெய்வோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One who joins with each of the two parties, generally in playing, இருகட்சிக்குமுதவிசெய்வோன்.

Miron Winslow


kaṉṉai-k-koṟṟi
n. கன்னை+.
One who helps both the parties, generally in play;
இருகட்சிக்கும் உதவிசெய்வோன். (J.)

DSAL


கன்னைக்கொற்றி - ஒப்புமை - Similar