Tamil Dictionary 🔍

அன்னக்கொண்டி

annakkonti


அன்ன வடிவாகச் செய்த பாத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னவடிவாகச் செய்த பித்தளைப்பாத்திரம். (M. E. R. 22 of 1920). A brass vessel shaped like a swan;

Tamil Lexicon


aṉṉakkoṇṭi
n. id.+கெண்டி.
A brass vessel shaped like a swan;
அன்னவடிவாகச் செய்த பித்தளைப்பாத்திரம். (M. E. R. 22 of 1920).

DSAL


அன்னக்கொண்டி - ஒப்புமை - Similar