Tamil Dictionary 🔍

கன்னிமார்

kannimaar


மணமாகாப் பெண்டிர் ; நற்கதியடைந்த கற்புடைக் கன்னியர் ; ஏழு கன்னியர் என்னும் தேவதைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்கதிபெற்ற கற்புடைக்கன்னியர். (W.) 2. Deified females, pious virgins on earth, afterwards born in the supernal worlds in one of the three lower states of bliss; . 3. Seven deified virgins. See சத்தகன்னியர். எங்கன்னிமா ரறியச்சொன்னேன் (குமர. பிர. மீனாட். குறம். 22). மணஞ்செய்யப்பெறாத பெண்கள். 1. Virgins, unmarried girls;

Tamil Lexicon


வாலைப்பெண்கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Virgins, deified fe males who were pious virgins on earth, afterward born in deified forms, in the supernal worlds in some one of the three lower states of bliss, கன்னியர்.

Miron Winslow


kaṉṉimār
n. id. [M.kannimār.]
1. Virgins, unmarried girls;
மணஞ்செய்யப்பெறாத பெண்கள்.

2. Deified females, pious virgins on earth, afterwards born in the supernal worlds in one of the three lower states of bliss;
நற்கதிபெற்ற கற்புடைக்கன்னியர். (W.)

3. Seven deified virgins. See சத்தகன்னியர். எங்கன்னிமா ரறியச்சொன்னேன் (குமர. பிர. மீனாட். குறம். 22).
.

DSAL


கன்னிமார் - ஒப்புமை - Similar