Tamil Dictionary 🔍

கன்னிச்செவ்வாய்

kannichevvaai


கன்னிராசியிற் பிரவேசித்த செவ்வாய். கன்னிச்செவ்வாயிற் கடலும் வற்றும். Mars in the zodiacal sign, Virgo, indicating drought and famine;

Tamil Lexicon


kaṉṉi-c-cevvāy
n. id. +.
Mars in the zodiacal sign, Virgo, indicating drought and famine;
கன்னிராசியிற் பிரவேசித்த செவ்வாய். கன்னிச்செவ்வாயிற் கடலும் வற்றும்.

DSAL


கன்னிச்செவ்வாய் - ஒப்புமை - Similar