கன்னிச்சவ்வு
kannichavvu
கன்னித்தன்மை நீங்குவதற்குமுன் யோனியை மூடியுள்ள சவ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னிமை நீங்குதற்குமுன் யோனியே மூடியுள்ள சவ்வு. (W.) Virginal membrane stretched across the external orifice of the vagina, hymen;
Tamil Lexicon
--கன்னிமுத்திரை, ''s.'' The hymen.
Miron Winslow
kaṉṉi-c-cavvu
n. கன்னி +.
Virginal membrane stretched across the external orifice of the vagina, hymen;
கன்னிமை நீங்குதற்குமுன் யோனியே மூடியுள்ள சவ்வு. (W.)
DSAL