Tamil Dictionary 🔍

கன்னடம்

kannadam


திராவிட மொழிகளுள் ஒன்று ; கன்னடமொழி பேசும் கருநாடக மாநிலம் ; ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெண் மொழிகளுள் ஒன்று. 2. Language of the Kanarese, one of 18 languages mentioned in Tamil works; ஓர் இராகம். (பரத. இராக. 55.) 3. A musical mode; ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கொங்கணங் கன்னடங் கொங்கந்தெலிங்கம் (நன். 272, மயிலை.). 1. Name of the Kanarese country including Mysore and the West coast between Malabar Mysore and the West coast between Malabar and Goa, one of tēcam, q.v.;

Tamil Lexicon


கன்னாடம், s. the Canarese country; 2. the Canarese language.

J.P. Fabricius Dictionary


, [kaṉṉaṭam] ''s.'' [''impr.'' கன்னாடம்.] The Canarese country, ஓர்தேயம். 2. The Canarese language, ஓர்பாஷை. 3. One of the forty-two new Hindu tunes, an evening melody, ஓரிராகம். Wils. p. 196. KARN'ADA.

Miron Winslow


kaṉṉaṭam
n. கருநாடகம். [T.kannadamu, K. kannada, M. kannadam.]
1. Name of the Kanarese country including Mysore and the West coast between Malabar Mysore and the West coast between Malabar and Goa, one of tēcam, q.v.;
ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கொங்கணங் கன்னடங் கொங்கந்தெலிங்கம் (நன். 272, மயிலை.).

2. Language of the Kanarese, one of 18 languages mentioned in Tamil works;
பதினெண் மொழிகளுள் ஒன்று.

3. A musical mode;
ஓர் இராகம். (பரத. இராக. 55.)

DSAL


கன்னடம் - ஒப்புமை - Similar