கன்னப்புற்று
kannapputrru
பெரும்பாலும் குழந்தைகட்கு வரும் ஒருவகைக் கன்னப்பிளவை. (யாழ். அக.) A kind of cancer in the form of a shallow ulcer, most frequently in the mouth of ill-fed delicate children after a debilitating disease, Cancrum oris;
Tamil Lexicon
கன்னக்கிரந்தி.
Na Kadirvelu Pillai Dictionary
kaṉṉa-p-puṟṟu
n. id. +.
A kind of cancer in the form of a shallow ulcer, most frequently in the mouth of ill-fed delicate children after a debilitating disease, Cancrum oris;
பெரும்பாலும் குழந்தைகட்கு வரும் ஒருவகைக் கன்னப்பிளவை. (யாழ். அக.)
DSAL