Tamil Dictionary 🔍

கன்னபூஷணம்

kannapooshanam


குழந்தைகளுக்குக் காதுகுத்தும் சடங்கு. கன்னபூஷணப் பத்திரிகை. 2. Ear-boring ceremony; காதணி. 1. Ear ornament;

Tamil Lexicon


காதணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Ear-ornaments, காதணி.

Miron Winslow


kaṉṉa-pūṣaṇam
n. karṇa +.
1. Ear ornament;
காதணி.

2. Ear-boring ceremony;
குழந்தைகளுக்குக் காதுகுத்தும் சடங்கு. கன்னபூஷணப் பத்திரிகை.

DSAL


கன்னபூஷணம் - ஒப்புமை - Similar