லக்ஷணம்
lakshanam
சாசனப்பத்திரம். இப்படி லக்ஷணம் பண்ணிக்குடுத்து லக்ஷணப்படி கல்வெட்டுவித்தோம் (S. I. I. viii, 15). Deed; . See இலக்கணம். சைதன்யம் சலட்சணமாயினும் விலட்சணம் (கைவல். தத்துவ. 1, உரை).
Tamil Lexicon
lakṣaṇam
n. lakṣaṇa.
See இலக்கணம். சைதன்யம் சலட்சணமாயினும் விலட்சணம் (கைவல். தத்துவ. 1, உரை).
.
lakṣaṇam
n. lakṣaṇa.
Deed;
சாசனப்பத்திரம். இப்படி லக்ஷணம் பண்ணிக்குடுத்து லக்ஷணப்படி கல்வெட்டுவித்தோம் (S. I. I. viii, 15).
DSAL