கன்னசாலை
kannasaalai
மேல்மாளிகைப் பக்கங்களில் முன் புறம் நீண்டுள்ள பரண்கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல்மாளிகைப் பக்கங்களில் முன்புறம் நீண்டுள்ள பரண்கூடு. மீதொருபாற் கன்னசாலை குலவயிரத்தா லமைத்த கொள்கையாலே (பெரியபு. திருக்குரிப். 91). Balcony;
Tamil Lexicon
kaṉṉa-cālai
n. Prob. id. +.
Balcony;
மேல்மாளிகைப் பக்கங்களில் முன்புறம் நீண்டுள்ள பரண்கூடு. மீதொருபாற் கன்னசாலை குலவயிரத்தா லமைத்த கொள்கையாலே (பெரியபு. திருக்குரிப். 91).
DSAL