கன்னங்கறேலெனல்
kannangkaraelenal
மிகக் கறுப்பாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகக் கறுத்தற்குறிப்பு. Expr. signifying pitch-like darkness;
Tamil Lexicon
kaṉṉaṅ-kaṟēl-eṉal
n. Redupl. of கறேலெனல்.
Expr. signifying pitch-like darkness;
மிகக் கறுத்தற்குறிப்பு.
DSAL