Tamil Dictionary 🔍

கன்னங்கரேரென்றிருக்க

kannangkaraerenrirukka


, ''inf. [vul.]'' To be excessively dark or black, மிகக்கரு மையாயிருக்க. கன்னங்கரேரென்றிருக்கிறவிருள். Pitch dark ness. கன்னங்கரேரென்றிருக்கிறான். He is very dark.

Miron Winslow


கன்னங்கரேரென்றிருக்க - ஒப்புமை - Similar