Tamil Dictionary 🔍

கனவளவை

kanavalavai


அகலம் , நீளம் , உயரம் இவற்றைப் பெருக்குதலால் வரும் எண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகல நீளங்களுடன் ஆழம் அல்லது உயரம் அல்லது கனத்தைப் பெருக்குதலாற் பெறப்பட்ட கணக்கு. Cubic measure;

Tamil Lexicon


kaṉa-v-aḷavai
n. id. +.
Cubic measure;
அகல நீளங்களுடன் ஆழம் அல்லது உயரம் அல்லது கனத்தைப் பெருக்குதலாற் பெறப்பட்ட கணக்கு.

DSAL


கனவளவை - ஒப்புமை - Similar