Tamil Dictionary 🔍

கனமூலம்

kanamoolam


கனத்தொகையினின்று அறியும் அதன் மூலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கனத் தொகையினின்று அறியும் அதன்மூலம். (திவா.) (Math.) Cube root, one of aṭṭa-kaṅitam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Cube root, ஓரெண்.

Miron Winslow


kaṉa-mūlam
n. id. + mūla.
(Math.) Cube root, one of aṭṭa-kaṅitam, q.v.;
கனத் தொகையினின்று அறியும் அதன்மூலம். (திவா.)

DSAL


கனமூலம் - ஒப்புமை - Similar