குத்தகை
kuthakai
குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுபாட்டு முறை ; குத்தகைத் தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவுலொப்பந்தம். பொழில் குத்தகையாத்தந்தீர் (குமர. பிர. திருவாரூர். 27). 1. Contract of lease; குத்தகைத்தொகை. 2. Lease amout;
Tamil Lexicon
s. a contract, farming out, lease, rent, tenure, farm; 2. lease amount. குத்தகைக்காரன், --தார், --தாரன், a farmer, a renter, a lesse. குத்தகை கொடுக்க, குத்தகையாய்க் கொடுக்க, குத்தகைக்கு விட, to let out or lease out a garden field etc. குத்தகைகொள்ள, --எடுக்க, to purchase government rents etc. குத்தகைபேச, குத்தகையாய்ப்பேச, to treat for a lease. குத்தகையாய் வாங்க, குத்தகையெடுக்க, to accept a contract, to take anything at a stipulated rate.
J.P. Fabricius Dictionary
, [kuttkai] ''s.'' A contract, job; farming out, lease, rent. கவுல். 2. ''(fig.)'' Monopoly, sole possession or right of use, பராதீனமில் லாமை.
Miron Winslow
kuttakai,
n. U. guttā. [T. Tu. gutta, K. guttige, M. kuttaka.]
1. Contract of lease;
கவுலொப்பந்தம். பொழில் குத்தகையாத்தந்தீர் (குமர. பிர. திருவாரூர். 27).
2. Lease amout;
குத்தகைத்தொகை.
DSAL