கட்சம்
katsam
எண்ணெய் மண்டி ; மந்திர சாத்திரம் ; ஒரு நூல் ; சங்கபாடாணம் ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல். (W.) 1. Treatise, as Nava-k-kiraka-kaṭcam, Tiru-mūla-kaṭcam; . 2. A mineral poison; See சங்கபாஷணம். (மூ. அ.)
Tamil Lexicon
s. a magical treatise, தந்திர விதி; 2. an astrological treatise, நவக்கிரக கட்சம்.
J.P. Fabricius Dictionary
, [kaṭcam] ''s.'' A magical treatise, தந் திரவிதி. 2. A kind of arsenic, சங்கபாஷா ணம். 3. An astrological treatise, நவக்கிரக கட்சம்.
Miron Winslow
kaṭcam
n. cf. kakṣa.
1. Treatise, as Nava-k-kiraka-kaṭcam, Tiru-mūla-kaṭcam;
நூல். (W.)
2. A mineral poison; See சங்கபாஷணம். (மூ. அ.)
.
DSAL