கதித்தவிலை
kathithavilai
மிகுந்தவிலை , அநியாய விலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அநியாய விலை. 2. Exorbitant price; உயர்விலை. 1. High price;
Tamil Lexicon
அதிகவிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A high price. 2. A higher price. 3. An exorbitant price.
Miron Winslow
katitta-vilai
n. கதி4- +. (W.)
1. High price;
உயர்விலை.
2. Exorbitant price;
அநியாய விலை.
DSAL