கண்விதுப்பழிதல்
kanvithuppalithal
தலைவனைக் காணவேண்டுமென்னும் துடிப்பால் தலைவியின் கண்கள் வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவனைக் காண்டற்கு விரைந்து தலைவி வருந்துதல். (குறல், அதி.118.) To blur, as the eyes of a maiden eagerly longing to see her lover; to be distressed in mind as a consequence of such wistful gazing;
Tamil Lexicon
kaṇ-vituppaḻi-
v. intr.id. + விதுப்பு +.(Erot.)
To blur, as the eyes of a maiden eagerly longing to see her lover; to be distressed in mind as a consequence of such wistful gazing;
தலைவனைக் காண்டற்கு விரைந்து தலைவி வருந்துதல். (குறல், அதி.118.)
DSAL