Tamil Dictionary 🔍

கசக்கிப்பிழிதல்

kasakkippilithal


நெருங்கிவருத்துதல். 2.To tease and trouble a person; to harass, oppress; துவைத்து நீர்பிழிதல். 1. To wring out, as wet clothes; to wring and squeeze out;

Tamil Lexicon


kacakki-p-piḻi-
v. tr. கசக்கு-+.
1. To wring out, as wet clothes; to wring and squeeze out;
துவைத்து நீர்பிழிதல்.

2.To tease and trouble a person; to harass, oppress;
நெருங்கிவருத்துதல்.

DSAL


கசக்கிப்பிழிதல் - ஒப்புமை - Similar