கண்வழுக்குதல்
kanvalukkuthal
கண்கூசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்கூசுதல. கண்வழுக்கு சுடர்மாலை (கூர்மபு. திருக்கல்.18). To be dazzled, as the eye;
Tamil Lexicon
kaṇ-vaḷukku-
v. intr. id. +.
To be dazzled, as the eye;
கண்கூசுதல. கண்வழுக்கு சுடர்மாலை (கூர்மபு. திருக்கல்.18).
DSAL