Tamil Dictionary 🔍

கண்ணுள்

kannul


கூத்துவகை ; அரும்புத் தொழில் ; கண்ணிற்குள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்து. (திவா.) 1. Acting, dance; அரும்புத்தொழில். பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி (கலித். 85, 7). 2. Fine, delicate workmanship in jewelry;

Tamil Lexicon


s. masquerade, ball, கூத்து; 2. fine, delicate workmanship in jewellery, அரும்புத்தொழில். கண்ணுளர், person in masquerade, கூத்தர். கண்ணுள் வினைஞர், painters, artisans.

J.P. Fabricius Dictionary


கூத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṇṇuḷ] ''s.'' A masquerade ball, கூத்து. ''(p.)''

Miron Winslow


kaṇṇuḷ
n. id. + உள்.
1. Acting, dance;
கூத்து. (திவா.)

2. Fine, delicate workmanship in jewelry;
அரும்புத்தொழில். பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி (கலித். 85, 7).

DSAL


கண்ணுள் - ஒப்புமை - Similar