கண்ணார்வித்தல்
kannaarvithal
கண்ணுக்கு இன்பமூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணுக்கு இன்பமூட்டுதல். பெருங்கோயில் பலவுங்கட்டிக் கண்ணார்வித்த (திருத். பு. சா. 73). To please the eye;
Tamil Lexicon
kaṇ-ṇ-ārvi-
v. intr. id.+ஆர்-.
To please the eye;
கண்ணுக்கு இன்பமூட்டுதல். பெருங்கோயில் பலவுங்கட்டிக் கண்ணார்வித்த (திருத். பு. சா. 73).
DSAL