கண்டஸ்நானம்
kandassnaanam
தலைமூழ்காது கழுத்துவரை செய்யும் ஸ்நானம். Bathing up to the neck, without wetting the head;
Tamil Lexicon
, ''s.'' Bathing as high as the neck, or without wetting the head, கழுத்துவரையிற்செய்யும்ஸ்நானம்.
Miron Winslow
kaṇṭa-snāṉam
n. kaṇṭha+.
Bathing up to the neck, without wetting the head;
தலைமூழ்காது கழுத்துவரை செய்யும் ஸ்நானம்.
DSAL