கங்காஸ்நானம்
kangkaassnaanam
தீபாவளியன்று செய்யும் மங்கள ஸ்நானம். Loc. 2. Oil-bath on the dīpāvaḷi day; கங்கையில் ஸ்நானஞ்செய்த பலனையடைவதற்குச் செய்யுந்தானம். 1. Gift to obtain the spiritual benefit of a bath in the Ganges;
Tamil Lexicon
, ''s.'' Ablution in the Ganges.
Miron Winslow
kaṅkā-snāṉam
n. gaṅgā-snāna.
1. Gift to obtain the spiritual benefit of a bath in the Ganges;
கங்கையில் ஸ்நானஞ்செய்த பலனையடைவதற்குச் செய்யுந்தானம்.
2. Oil-bath on the dīpāvaḷi day;
தீபாவளியன்று செய்யும் மங்கள ஸ்நானம். Loc.
DSAL