Tamil Dictionary 🔍

கண்டராதித்தர்

kandaraathithar


திருவிசைப்பாவசிரியருள் ஒருவராய்ப் பத்தாம் நூற்றாண்டிலிருந்த சோழவரசர். Name of a Chōla Prince, 10th c., one of the authors of Tiru-v-icaippā;

Tamil Lexicon


kaṇṭarātittar
n. gaṇda+ ஆதித்தர்.
Name of a Chōla Prince, 10th c., one of the authors of Tiru-v-icaippā;
திருவிசைப்பாவசிரியருள் ஒருவராய்ப் பத்தாம் நூற்றாண்டிலிருந்த சோழவரசர்.

DSAL


கண்டராதித்தர் - ஒப்புமை - Similar