Tamil Dictionary 🔍

கண்டசூலை

kandasoolai


கழுத்துநோய்வகை , கழுத்தைச் சுற்றிவரும் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்துநோய் வகை. A glandular disease of the neck;

Tamil Lexicon


, ''s.'' A glandular disease in the neck, ஓர்சூலை.

Miron Winslow


kaṇṭa-cūlai
n. kaṇṭha +.
A glandular disease of the neck;
கழுத்துநோய் வகை.

DSAL


கண்டசூலை - ஒப்புமை - Similar