கண்டகோடரி
kandakoadari
ஒருவகைக் கோடாலி , பரசு , மழு , துறவியருள் ஒருசாரார் தாங்கிச் செல்லும் கைக்கோடாலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கண்டகோடலி.
Tamil Lexicon
, ''s.'' A kind of hatch et carried on the shoulder by a class of ascetics. 2. A kind of battle-axe--the weapon of Parasurama, மழு.
Miron Winslow
kaṇṭa-kōṭari
n.
See கண்டகோடலி.
.
DSAL