அகிலாண்டகோடி
akilaandakoati
எண்ணுக்கு அடங்காத கணக்கற்ற உலகங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணிறந்த உலகங்கள். அகிலாண்ட கோடியெல்லாம் (தாயு. திருவருள்விலாச. 1). Innumerable worlds.
Tamil Lexicon
, ''s.'' An immense number of worlds.
Miron Winslow
akilāṇṭa-kōṭi
n. id.+aṇda+.
Innumerable worlds.
எண்ணிறந்த உலகங்கள். அகிலாண்ட கோடியெல்லாம் (தாயு. திருவருள்விலாச. 1).
DSAL