கண்கூலி
kankooli
கண்காணிப்பாளனுக்குத் தரும் கூலி ; இழந்த பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்பதற்குத் தரும் அன்பளிப்பு ; சீட்டு நடத்துவோர் எடுத்துக்கொள்ளும் தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழைய வரிவகை (S. I. I. iv, 122.) 1. An ancient tax; இழந்த பொளைக் கண்டுபிடித்ததற்குக் கொடுக்கும் வெகுமதி. (W.) Present for finding a lost article; சீட்டு நடத்துவதற்காகக் கரைசுவான் எடுத்துக்கொள்ளுந் தொகை. Nā. 2. Commission of the conductor of a chitfund;
Tamil Lexicon
, ''s.'' A present for find ing a thing lost.
Miron Winslow
kaṇ-kūli
n. id.+. [M. kaṇkūli.]
Present for finding a lost article;
இழந்த பொளைக் கண்டுபிடித்ததற்குக் கொடுக்கும் வெகுமதி. (W.)
kaṇ-kūli
n. id.+.
1. An ancient tax;
பழைய வரிவகை (S. I. I. iv, 122.)
2. Commission of the conductor of a chitfund;
சீட்டு நடத்துவதற்காகக் கரைசுவான் எடுத்துக்கொள்ளுந் தொகை. Nānj.
DSAL