கண்கலவி
kankalavi
காதற் குறிப்போடு தலைவனும் தலைவியும் முதன்முறை பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதற்குறிப்போடு முதன்முறைதலைவனுந் தலைவியுங் காண்கை. தைவயோகத்தாலே இருவர்க்குங் கண்கலவி யுண்டாய் (ஈடு, 5, 3, ப்ர.). First meeting of eyes signifying union of hearts, exchange of amorous glances between lovers for the first time;
Tamil Lexicon
    kaṇ-kalavi
n. id.+.
First meeting of eyes signifying union of hearts, exchange of amorous glances between lovers for the first time;
காதற்குறிப்போடு முதன்முறைதலைவனுந் தலைவியுங் காண்கை. தைவயோகத்தாலே இருவர்க்குங் கண்கலவி யுண்டாய் (ஈடு, 5, 3, ப்ர.).
DSAL