கணிசம்
kanisam
மதிப்பு ; மேம்பாடு ; அளவு ; மிகுதி ; சத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்தம். பெருமாளை . . . யேத்திவசமாக்கிக் கணிசங் கொண்டு (ஈடு 6, 9, 3). 4. Voice; அளவு. ஒரு பாக்குங்கணிசம் அபின். (W.) 3. Measure, weight in the hand, size, bulk, in a limited sense; அதிகம். (யாழ். அக.) Excess; மதிப்பு. கைக்கணிசமாகத் தூக்கிப்பார்த்தான். 1. Estimating, guessing, round calculation; மேம்பாடு. 2. Honour, dignity, respectability, worth, weight of character;
Tamil Lexicon
s. (கணிதம்) weight, bulk, measure, அளவு; 2. estimate, மதிப்பு; 3. honour, dignity, கனம்; 4. voice, சப்தம். கணிசக்காரன், (fem. கணிசக்காரி), a respectable person. கணிசமாய்க் கொண்டுபோக, --நடத்த, to treat a person respectfully. கணிசம் பார்க்க, to weigh a thing in the hand, to estimate.
J.P. Fabricius Dictionary
, [kṇicm] ''s.'' Estimate, conjecture, rough calculation, guess, மதிப்பு. 2. Honor, dignity, respectability, worth, weight of character, கனம். 3. Weight in the hand, size, bulk, measure, &c., in a limited sense, அளவு. This word is a corruption of கணிதம். ஒருபாக்குக்கணிசம்அவின். Opium as much as a betel-nut. கைக்கணிசத்துக்குத்தூக்கிப்பார்க்க. To weigh in the hand.
Miron Winslow
kaṇicam
n. gaṉ.
1. Estimating, guessing, round calculation;
மதிப்பு. கைக்கணிசமாகத் தூக்கிப்பார்த்தான்.
2. Honour, dignity, respectability, worth, weight of character;
மேம்பாடு.
3. Measure, weight in the hand, size, bulk, in a limited sense;
அளவு. ஒரு பாக்குங்கணிசம் அபின். (W.)
4. Voice;
சப்தம். பெருமாளை . . . யேத்திவசமாக்கிக் கணிசங் கொண்டு (ஈடு 6, 9, 3).
kaṇicam
n. கணி-.
Excess;
அதிகம். (யாழ். அக.)
DSAL