கட்படாம்
katpataam
யானைமுகத் தணியாடை , யானை முகத்து அணியும் முகமூடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானையின் முகத்தணியும் ஆடை. கடா அக்களிற்றின்மேற் கட்படாம் (குறள், 1087). Ornamental. fillet or frontlet for blindfolding an elephant;
Tamil Lexicon
kaṭ-paṭām
n. கண் + paṭa.
Ornamental. fillet or frontlet for blindfolding an elephant;
யானையின் முகத்தணியும் ஆடை. கடா அக்களிற்றின்மேற் கட்படாம் (குறள், 1087).
DSAL