Tamil Dictionary 🔍

கட்டாயம்

kattaayam


வலாற்காரம் , பலாத்காரம் ; நெருக்கம் ; கட்டுப்பாடு ; அவசியம் ; ஒரு பழைய வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெட்டாயம் குறுக்காகச் செங்கலை அடுக்குகை. Loc. Piling up bricks breadthwise, opp. to அதனைக் கட்டாயஞ்செய்து வாங்கினார். -adv. Certaily; நிச்சயமாய். நான் கட்டாயம் வருவேன். Force, compulsion, constraint; ஒரு பழைய வரி. (I.M.P. Cg. 1095.) An ancient tax;

Tamil Lexicon


s. compulsion, constraint, force, பலாத்காரம்; 2. (from கட்டை) the short side or breadth of bricks opp. to நெட்டாயம், the long side; 3. an ancient tax, ஒரு பழையவரி; 4. adv. certainly. கட்டாய ராணுவசேவகம், compulsory military service.

J.P. Fabricius Dictionary


kaTTaayam கட்டாயம் compulsion, certainty, necessity

David W. McAlpin


, [kṭṭāym] ''s. [vul.]'' Compulsion, constraint, force, பலாத்காரம்.

Miron Winslow


kaṭṭāyam
n.கட்டு+āya.
An ancient tax;
ஒரு பழைய வரி. (I.M.P. Cg. 1095.)

kaṭṭāyam
[T. kaddāyamu, K. kaddāya.] n.
Force, compulsion, constraint;
அதனைக் கட்டாயஞ்செய்து வாங்கினார். -adv. Certaily; நிச்சயமாய். நான் கட்டாயம் வருவேன்.

kaṭṭāyam
n. கட்டு-+prob.ஆ-.
Piling up bricks breadthwise, opp. to
நெட்டாயம் குறுக்காகச் செங்கலை அடுக்குகை. Loc.

DSAL


கட்டாயம் - ஒப்புமை - Similar