Tamil Dictionary 🔍

கட்டுரைப்போலி

katturaippoali


ஒருவகை உரைநடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கத்தியத்தின் ஒருவகை. கத்தியமாவது கட்டுரைப்போலியும் செய்யுட் போலியும் என இரண்டு வகைப்படும் (வீரசோ. யாப்பு. 6, உரை). A kind of prose;

Tamil Lexicon


kaṭṭurai-p-pōli
n. கட்டுரை+.
A kind of prose;
கத்தியத்தின் ஒருவகை. கத்தியமாவது கட்டுரைப்போலியும் செய்யுட் போலியும் என இரண்டு வகைப்படும் (வீரசோ. யாப்பு. 6, உரை).

DSAL


கட்டுரைப்போலி - ஒப்புமை - Similar