கட்டுப்பெண்தாலி
kattuppenthaali
சில தாழ்ந்த சாதிகளில் புனர்விவாகத்திற் சடங்கின்றிக் கட்டுந்தாலி. Loc. The tāli or marriage badge tied without ceremony in the remarriage of a widow or a divorced woman, among certain low castes;
Tamil Lexicon
kaṭṭu-p-peṇ-tāli
n. id. +.
The tāli or marriage badge tied without ceremony in the remarriage of a widow or a divorced woman, among certain low castes;
சில தாழ்ந்த சாதிகளில் புனர்விவாகத்திற் சடங்கின்றிக் கட்டுந்தாலி. Loc.
DSAL