காட்டுப்பெண்சாதி
kaattuppensaathi
வைப்பாட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைப்பாட்டி. வீட்டுப்பெண்சாதி வேம்பும் காட்டுப்பெண்சாதி கரும்பும். (W.) Concubine;
Tamil Lexicon
kāṭṭu-p-peṇ-cāti
n. id.+.
Concubine;
வைப்பாட்டி. வீட்டுப்பெண்சாதி வேம்பும் காட்டுப்பெண்சாதி கரும்பும். (W.)
DSAL