கட்டுக்கொடி
kattukkoti
ஆடுமாடுகளைக் கட்டும் கயிறு ; ஒரு பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடுமாடுகளை வரிசையாகக் கட்டுங் கயிறு. (W.) 1. Rope stretched along the ground to which cattle and goats are tethered by the leg in a row at night; கொடிவகை. (மூ. அ) 2. A kind of creeper;
Tamil Lexicon
ஒருபூண்டு, காலிகட்டுங்கயிறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A tether, a rope stretched along the ground to which cattle, goats, &c., are tied by the leg in a row at night, ஆடுமாடுகட்டுங்கயிறு.
Miron Winslow
kaṭṭu-koṭi
n. id. +.
1. Rope stretched along the ground to which cattle and goats are tethered by the leg in a row at night;
ஆடுமாடுகளை வரிசையாகக் கட்டுங் கயிறு. (W.)
2. A kind of creeper;
கொடிவகை. (மூ. அ)
DSAL